கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் எஸ்ஆர் மணிகண்டன் தலைமையில், முன்னாள் அவைத் தலைவர் ஷர்புதீன், பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கேபிஜி கார்த்திகேயன், நான்காவது வார்டு கவுன்சிலர் முருகேசன், ஸ்ரீதர், மதியழகன், லலிதா, குணசேகரன், அண்ணா பிரபாகரன், வீர மூர்த்தி மற்றும் திலீபன், குருதேவ் சிங், சுரேஷ், முருகன், ஹக்கீம், ஆதனூர் பாலு, சிவக்குமார், மணிமாறன் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே உற்சாக 52 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடினர். பின்னர் கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள்மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment