குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பட்டியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 October 2023

குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பட்டியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஞாயிறு திருமண மண்டப வளாகத்தில் ஆசு சிலம்ப போர்க்கலை நிறுவனர் பாச்சாரப்பாளையம் அ.குப்புசாமி ஆசிரியர் ஏழாம் ஆண்டு நினைவாக மாநில அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ மற்றும் மாணவிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். 


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062


No comments:

Post a Comment

*/