வானதிராயபுரம் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 October 2023

வானதிராயபுரம் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை தீவிரம்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட வானதிராயபுரம் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானதி ராயபுரம் ஊராட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் ஊராட்சி செயலர் பழனிவேல் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று ஊராட்சி ஊழியர்கள் அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062.

No comments:

Post a Comment

*/