பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர் சிவகாமி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர் கே சரவணன் கட்சியின் குறிஞ்சிப்பாடி அமைப்புக்குழு செயலாளர் எம் மணி கட்சியின் வடலூர் நகர அமைப்பு குழு செயலாளர் ஆர் இளங்கோவன் கட்சியின் ஒன்றியக் குழு தோழர்கள் வி மணிவண்ணன் எஸ். கதிர்வேல் பூவை பாபு வடலூர் அமைப்புக்குழு தோழர்கள் கே சீனிவாசன் ஆர் முருகையன் R. மணி எம் மீனாட்சிநாதன் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம் வெங்கடேசன் வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் எ அஜித் வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் பி மணிகண்டன் வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் கே வீரமணி விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ஏ வாசு விவசாய சங்க நிர்வாகிகள் N.ரவி திருநாராயணன் எஸ் குமரவேல் கிளை செயலாளர் ஆர் விஜயகுமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்
பட்டியலின பழங்குடி மக்களின் கோரிக்கை மாநாடு 2023 மே 16ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது, மாநாட்டு தீர்மானத்தை விலக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 16/10/2023 அன்று கட்சியின் ஒன்றிய செயலாளர் MP. தண்டபாணி தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் குறிஞ்சிப்பாடி வடலூர் ஆகிய முக்கிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment