கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துனிச்சிரமேடு அடுத்து உள்ள துரைப்பாடி கிராமத்தில் உள்ள சாலையானது குண்டும் குழியுமாக மிக மோசமாக சேதம் அடைந்து காணப்படுகிறது, இந்த சாலை வாகனங்கள் செல்ல முடியாத நிலை, மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வுக்கு எடுத்து, உடனடியாக புதிய தார் சாலை அமைக்க அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment