கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி ஒப்பந்த தொழிலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்தும், 8.3 சதவிகிதம் போனஸ் வேண்டாம்.
20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தியும் NLC ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளிகள் பெரியார் சதுக்கத்திலிருந்து தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயற்சி செய்யும்போது காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 8667557062

No comments:
Post a Comment