கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியும் S. மஞ்சுளா அவர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கியதை பாராட்டும் விதமாக இன்று அப்பள்ளியில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் மூலம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பினராக வணிகர் நல சங்கம் மண்டல தலைவர் D.சண்முகம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ். திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர். கவுன்சிலர்கள் அருள்முருகன்.பசிரியாமா ஜாபர் அலி. ஆனந்தன். செழியன்.திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment