புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது; பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 September 2023

புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது; பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் பருவகால முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் நோய்த்தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதித்து  ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இறுதித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


இதில் அதிமுக துணைத் தலைவர் வாசுதேவன், அதிமுக கவுன்சிலர்கள் சீனிவாசன், லதா, அஞ்சம்மாள்  உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள்  பலரும் பங்கேற்றனர். நிறைவாக ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/