புவனகிரி அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 September 2023

புவனகிரி அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழி தேவன்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கிராமங்கள் தோறும் வாக்குச்சாவடி வாரியாக பூத்து கமிட்டி அமைப்பது மகளிர் அணி பாசறை அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/