கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற 10 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற அஇஅதிமுக 10 வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார் உடன் பகுதி சபா உறுப்பினர்கள் சுரேஷ் காந்தி முத்துசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment