கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே நம்பர் தெரு நிகழ்ச்சி காலை 6:00 மணிக்கு துவங்கியது போதை சாலை விதிகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு இளைஞர்களை உற்சாக ஊட்டும் விதமாக ஆடல் பாடலுடன் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றி தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி 10:00 மணிக்கு நிறைவு பெற்றது
- சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment