கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் அருகே பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமையில் அண்ணா திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.நகர செயளாலர் முனவர் உசேன். கவுன்சிலர்கள் ஜாபர் ஷரிப். செழியன் திமுக நிர்வாகிகள் மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment