சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி நாஞ்சலூர் மயான கொட்டகைக்கு உடலை எடுத்துச் செல்ல பாதையை மறைக்கும் ஒரு சமூகத்தினர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 September 2023

சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி நாஞ்சலூர் மயான கொட்டகைக்கு உடலை எடுத்துச் செல்ல பாதையை மறைக்கும் ஒரு சமூகத்தினர்

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி நாஞ்சலூர் கிராமம் ஆதி திராவிடர் சமூகத்தினர் தவிர்த்து பிற அனைத்து சமூகத்தினருக்கும் தனி மயன கொட்டையை பயன்படுத்தி வருகின்றனர்   


மயான கொட்டகைக்கு உடலை எடுத்து செல்ல வரப்பு மட்டுமே இருந்த நிலையில் தற்போது அமைக்கப்படும் சிதம்பரம் டு திருச்சி பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது இவர்கள் மூலம் மயனக்கொட்டைக்கு சாலை வசதி அமைத்து தரப்பட்டது இந்நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் இந்த வழியில் உடலை எடுத்து செல்கின்றனர் 


இந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் பிற சமூகத்தினர் வழியில் செல்லக்கூடாது பாதையை மறைத்து  சேதைபடுத்தி உள்ளனர் இதனால் வாய்க்காலில் இறங்கி வரப்பில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் திரண்டு சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர். இதனால் அந்த கிராம மக்களிடையே சிறிது பரபரப்பு காணப்படுகிறது

No comments:

Post a Comment

*/