பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமம் சார்பில் பரங்கிப்பேட்டை சாலக்கார மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மோட்டு தர்காவில் குடிநீர் அடிபம்பு அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று திறந்து வைக்கப்பட்டது இதில் தர்மம் செய்வோம் குழுமம் தலைவர் தமிமுல் அன்சாரி. செயலாளர் ஹாஜி அலி குழுமம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment