கடலூர் மாவட்டம் சிதம்பரம் TO திருச்சி நான்கு வழி சாலை சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு நந்திமங்கலம் இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் நடுவே கட்டப்படும் பாலம் உயரத்தை உயர்த்த கிராம பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ள காலங்களில் வீராணம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது இரு கரையோரமும் ஒட்டி செல்லும் காச்சாகிவாய்க்கால் இராஜன் வாய்க்கால் தண்ணீர் பழைய கொள்ளிடம் ஆற்றில் வடியும் என்பதால் மேலும் நீரானது இரு கரையோரமும் ஒட்டி ஓடும் பாலத்தின் உயரத்தை உயர்த்த வேண்டும் என்று கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரராஜன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment