சிதம்பரம் அருகே பிச்சவாரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2023

சிதம்பரம் அருகே பிச்சவாரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.


கடலூர் மாவட்டம், பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் இந்தியாவின் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துதல் பணிகள் நடைபெறுவதையும் மற்றும் தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் காட்டேஜ் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா  பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மற்றும் திட்ட இயக்குநர் லி மதுபாலன் சிதம்பரம் உதவி ஆட்சியர்  சுவேதா சுமன் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment