நெய்வேலி என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விளைந்த பயிர்களை பொக்ளேன் இயந்திரம் கொண்டு அழிக்கும் என்எல்சி நிறுவனம் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நெய்வேலியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகள் இரவு 6:00 மணிக்கு மேல் நிறுத்தப்படும் என வாய்மொழி உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக சிதம்பரம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது சேலம் திருப்பூர் வெளியூர் மற்றும் உள்ளூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்க காத்திருந்த பயணிகள்.
No comments:
Post a Comment