சிதம்பரம் வல்லம்படுகை ரயில் நிலையம் இடையே இரும்பு பாதையில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு சடலம் காவல் துறையினால் மீட்கப்பட்டு சவக்கிடையில் வைக்கப்பட்டுள்ளது.
07.07.2023 ம் தேதி சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிதம்பரம் ரயில் நிலையத்திற்கும் வல்லம்படுகை ரயில் நிலையத்திற்கும் இடையே KM 249/6 ல் பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்க்கு சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி சென்று விசாரணை செய்து பிரேதத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்துள்ளனர் மேற்கண்ட இறந்து போன நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும், செல் நம்பர் 9498115157.
No comments:
Post a Comment