கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் இந்தியாவின் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ்.14.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துதல் பணிகள் நடைபெறுவதை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்கே. பன்னீர்செல்வம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் உடன் இருந்தார்.


No comments:
Post a Comment