சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்ற நான் முதல்வன் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.அருண் தம்புராஜ்  முன்னிலையில்  சிறப்பு விருந்தினராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்கே பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு உரையாற்றி ஆலோசனை வழங்கினார்.


மேலும் புதுமைப்பெண் திட்ட கையேடு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கையெட்டினையும் மாணவியர்களுக்கு வழங்கினார் இதில் துணை வேந்தர் RM கதிரேசன், சிதம்பரம் உதவி  ஆட்சியர் ஸ்வேதா சுமன், சிதம்பரம் உட்கோட்ட ASP B ரகுபதி IPS ஆகியோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/