காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 July 2023

காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.


காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் தலைவர் PHF.R. நாகராஜ் செயலாளர்  V.S.மணிகண்டன் பொருளாளர் V. குரு பிரசாத் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகளும் பதிவேற்றுக் கொண்டார்கள்.


இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக Rtn.PDG.N மணிமாறன் அவர்கள் மற்றும் சங்க சாசன தலைவர் Rtn.MPHF. எழில் முருகன் சாசன செயலாளர் Rtn.PHF.G  முத்துக்குமரன் மண்டல துணை ஆளுநர் Rtn.திரு.Rtn.MPHF ரூபி பாஸ்கர் முன்னாள் மண்டல துணை ஆளுநர் Rtn.MPHF.R .பாபு அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது காட்டுமன்னார்கோயில் அளவில் மூன்று பள்ளிகளை தேர்ந்தெடுத்து 10 th முதலில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தல ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது செவி திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதற்கான உபகரணம் வழங்கப்பட்டது.


ஆதரவற்றோர் ஒருவருக்கு தையல்  இயந்திரமும் வழங்கப்பட்டது கல்லூரி மாணவனுக்கு தல ஐந்தாயிரம் ரூபாய்  கல்வி ஊக்கத்தொகை தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்ட மற்ற சங்கத்தினர்களுக்கும் விருந்து உபசரிப்புடன் விழா நிறைவு பெற்றது 

No comments:

Post a Comment

*/