சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்அனுவம்பட்டு கோவிலாம்புண்டி வரை கிராம சாலை மேம்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்அனுவம்பட்டு கோவிலாம்பூண்டி சாலையை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.97.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மற்றும் திட்ட இயக்குநர் லி மதுபாலன் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment