மணிப்பூர் விவகாரம், மேட்டுக்குப்பம் பேருந்து நிலையத்தில் வாலிபர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 July 2023

மணிப்பூர் விவகாரம், மேட்டுக்குப்பம் பேருந்து நிலையத்தில் வாலிபர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


மணிப்பூரில் பழங்குடி இன பெண்களை நிர்வானப்படுத்தி பாலியல்  வன்கொடுமை செய்ததை கண்டு கொள்ளாத பாஜக அரசை கண்டித்து நெய்வேலி அருகே மேட்டுக்குப்பம் பேருந்து நிலையத்தில் வாலிபர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர், மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த காட்டு மிராண்டிகளை கண்டித்தும், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் நெய்வேலி மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் மேட்டுக்குப்பம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/