கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றிய உட்பட்ட பெரிய காரமேடு என்கிற கீழே திருக்கழிப்பாலை 12 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் நகரத்திற்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர், இதனால் சரியான சாலை வசதி இல்லாததால் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை சிதம்பரம் நகரத்திற்கு செல்ல அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற குறை தீர்ப்பு நாளில் கிராம பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அதிகாரியை நேரில் சென்று பார்த்ததுற்கு மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளிங்கள் அலட்சிய பதிலால் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று குறை தீர்ப்பு நாளில் மனு அளித்துள்ளனர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
No comments:
Post a Comment