கடலூர் திருப்பாப்புலியூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஒன்பதாம் நாள் திருவிழாவாக திருத்தேர் உற்சவம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலையில் திருத்தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர், பின்னர் கோபுர வாசலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் பா வெங்கடகிருஷ்ணன் ஆய்வாளர் பா பரமேஸ்வரி மற்றும் ஆலய அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment