கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், கோவிந்தராஜ் அன்பழகி, ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் செல்லதுரை, வி.எம்.ஆர் பாலகிருஷ்ணன், சிவக்குமார், ஆத்மா குழு தலைவர் குமார், பொறியாளர் அணி செந்தில்நாதன், பொருளாளர் சாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாரதி, வசந்தகுமார், சின்னபரூர் முருகன், தகவல் தொழில் நுட்ப அணி சௌந்தரராஜன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment