கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான் குடிகாடு கிராமத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 164 பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தங்க. ராஜீவ் காந்தி தலைமையிலும் கிளை நிர்வாகிகள் காந்தி, மச்ச காந்தி, தாமரைச்செல்வன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மாநிலஇணை பொதுச்செயலாளர் க.மங்கா பிள்ளை, மு.சி.ஆணைய உறுப்பினர் கலாமணி, மாவட்ட தலைவர் கதிர்வேல், விருதை நகர தலைவர் இராஜேந்திரன், அம்பேத்கர் பவுண்டேசன் செயலாளர் சுரேஷ்குமார். மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் இராமைய்யன், மாவட்ட இளைஞரணி து.செயலாளர் ஆறுமுகம், விருதை ஒன்றிய பொருப்பாளர்கள் ஜெயசீலன், பிரபாகரன், பீமாராவ், ஸ்ரீ முஷ்ணம் ஒன்றிய தலைவர் வேல்முருகன், மங்களம்பேட்டை நகர தலைவர் கதிர்காமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் குணசேகரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment