கடலூரில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 July 2023

கடலூரில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு.


கடலூரில் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் முயற்சி கர்நாடக காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு  மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிகள் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு துரோகம்  இழைக்கும் செயலுக்கு துணை போகும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். இந்த சந்திப்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் பிச்சைப்பிள்ளை, கடலூர் மாநகர தலைவர் வேலு வெங்கடேசன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஶ்ரீதர், மாவட்ட துணை தலைவர் பத்மினி ஜெயந்தி, மாவட்ட செயலாளர்கள் பெருமாள், ராமமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய தலைவர்கள் மூர்த்தி, வேலு வெங்கடேசன், அருள், தமிழ்செல்வி தங்கராசு, ஊடகபிரிவு மாவட்ட துணைதலைவர் டாக்டர்.தி.இராஜமச்சேந்திர சோழன், தரவுத்தள மேலாண்மை மாவட்ட செயலாளர் மாதவன், விளையாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் கார்த்தி,  மண்டல் பொதுச்செயலாளர் செந்தில்குமார், மண்டல் துணை தலைவர் யோகா பாலமுருகன் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/