கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழதிருக்கழிப்பாலை கிராமத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலை பஸ் வசதி இல்லாமலும் சாலை கரடுமுரடாக இருப்பதாலும், தினந்தோறும் வேலைக்கு செல்லுபவர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் செல்லவும், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் சிரமப்படுகிறார்கள் எனவே சாலையினை சீரமைத்து பேருந்து வசதி செய்துதருமாறு கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சாலை வசதி பேருந்து வேண்டி மனு அளித்தனர்.


No comments:
Post a Comment