ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சி சாத்தவட்டம் கிராமத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் செலவில் குடிநீர் இணைப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 July 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சி சாத்தவட்டம் கிராமத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் செலவில் குடிநீர் இணைப்பு


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சி சாத்த வட்டம் கிராமத்தில் நரேந்திர மோடி வீடு தோறும் குடிநீர் இணைப்பு 15 வது நிதி குழுவில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார் தலைமையில் வேலை தொடங்கிய நிலையில் சுமார் ஆறு லட்சத்து 45 ஆயிரம் செலவில் முதல் கட்டமாக 100 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு இன்று துவங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிழக்குத் தெரு தெற்கு தெருவில் சுமார் 850 குடும்பங்களுக்கு பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப தலைவிக்கு தாலா ஆயிரம் வழங்குவதற்கு மகளிர் உரிமைத்தொகை இன்று கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார் துவக்கி வைத்தார்

No comments:

Post a Comment

*/