கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆனி மாத பிரமோத்ஸவ 3ம் நாள் திருப்பல்லக்கு இராஜகோபாலன் சேவை நடைபெற்றது..இதை முன்னிட்டு . இரவு சேஷ வாகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பா. வெங்கடகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் சாரங்கபாணி நாயுடு, ராதாகிருஷ்ணன்நாயுடு, கிஷோர்நாயுடு, கமலநாதன்நாயுடு, கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் தலைமை உதவியாளர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment