சகஜானந்தா தொழிற்பயிற்சி நிலையம் டாடா நிறுவனம் இணைந்து புதிய தொழில்நுட்ப வளாகம் திறப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2023

சகஜானந்தா தொழிற்பயிற்சி நிலையம் டாடா நிறுவனம் இணைந்து புதிய தொழில்நுட்ப வளாகம் திறப்பு.


சிதம்பரம் சுவாமி சகஜானந்தா அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.33 கோடியில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மைய தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் உடன் தொழிற்பயிற்சி நிலைய  முதல்வர் பெரியசாமி மற்றும் ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

*/