காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமகா காளிஅம்மன் அஷ்டமதன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 June 2023

காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமகா காளிஅம்மன் அஷ்டமதன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி மெயின் ரோட்டில் காவல் நிலையம் அருகே எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் நேற்றைய தினம் யாகசாலை தொடங்கி ஒன்பது மணி முதல் 10 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதில் பிரசாதங்கள் அன்னதானங்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டது.

திரளான ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் ஆன்மிக மெய் அன்பர்கள் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் ஒன்றிய தலைவர் பூங்குழலி பாண்டியன் அரிசக்தி பாண்டியன் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ஜி தமிழ்வாணன் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகமானது சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 


No comments:

Post a Comment

*/