குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வேளாண் துறை அமைச்சர் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்களை பெற்றார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வேளாண் துறை அமைச்சர் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்களை பெற்றார்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம் தீர்த்தனகிரி, பூவாணி குப்பம், ஆலப்பாக்கம், குள்ளஞ்சாவடி, கிருஷ்ணன் குப்பம், தம்பி பேட்டை, விருப்பாச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வேளாண் துறை அமைச்சருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார் மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவில் உள்ள 51 மூத்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து பொற்கிழி வழங்கினார்.


No comments:

Post a Comment

*/