கனகசபை மண்டபத்தின் படியில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்குஅனுமதி வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

கனகசபை மண்டபத்தின் படியில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்குஅனுமதி வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சிதம்பரம் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா தலைமையில் ஆர் சம்பந்த மூர்த்தி ரங்கநாதன் ஆறுமுகம் ரகு  உட்படசுமார் 80 பேர் கனகசபை மண்டபத்தின் படியில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்குஅனுமதி வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அனுமதி வேண்டும் கன சபை மீது ஏரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டும், கடவுளை வணங்கிட அனுமதி வேண்டும், உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்து, தமிழக அரசின் அரசாணையை  அமுல்படுத்து, பொது  தீட்ச்சிதர்களே பொது  தீட்ச்சிதர்களே பக்தர்களோடும் தமிழரசோடும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பொதுமக்களை சார்ந்த பக்தர்கள் பெண்கள் இரண்டு பேர் உட்பட ஐந்து பேர் கனசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/