கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியம் சி. அரசூர் ம.அரசூர் வாண்டையார்இருப்பு பகுதிகளில் பொது மக்கள் சொந்த நிதியில் அமைக்கும் சாலை பணியை பல மக்கள் அரசியல் பிரமுகர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் என் முருகுமாறன் பார்வையிட்டு நிதி உதவி அளித்தார் இந்நிகழ்வில் மேலநெடும்பூர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுவாமிநாத சிவப்பிரகாசம் மாவட்ட ஆவின் துணைத் தலைவர் செந்தில்குமார் மாவட்ட கவுன்சிலர் சதாசிவம் ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அருணா செல்வகுமார் தெய்வசிகாமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமலிங்கம்,ரவிச்சந்திரன் முன்னாள் ஊராட்சி செயலாளர் பூராசாமி,கிளை செயலாளர்கள் பழனிசாமி, ராமலிங்கம் பாரிசெல்வகுமார், மணிகண்டன் அன்பழகன் இளங்கோவன் சித்ரா கண்ணன் பாண்டியன் விவசாய பாசன சங்க தலைவர் அன்பழகன் தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கலியபெருமாள், கார்த்தி, வரதராஜ் பாலமுருகன் ராஜசேகர் விமல்ராஜ் விக்னேஷ் பிரபு ஸ்ரீ ராம் JB சதிஷ் செந்தில் பரக்கத்அலி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தமிழ்மணி சிவசங்கர் சௌந்தரராஜன் பூவராகன் பாரதிராஜா, ஏங்கல்ஸ், ஜெயதாஸ், ரமேஷ்,சின்னமணி இளந்தமிழன்,அறிவழகன் கார்த்தி சிந்தாதுரை ரவி பிரபாகரன்மகாராஜா நெப்போலியன் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வை தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அரசூர் ரகுபதி ஒருங்கிணைப்பு செய்தார்.



No comments:
Post a Comment