கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரிஅம்மன் ஆலய 10 நாள் உற்சவ திருவிழா நடைபெற்று வருகின்றது நேற்றைய தினம் ஒன்பதாம் நாள் உற்சவ திருவிழா முன்னிட்டு கோவிலின் திடல் அருகில் பம்பை வாத்தியம் வாசிக்க பச்சைக்காளி சிகப்பு காளி வேடம் அணிந்து காளி ஆட்டம் ஆனது நடைபெற்றது.
இதனை கிராம பொதுமக்கள் மற்றும் ஆன்மீக மெய் அன்பர்கள் இளைஞர்கள் கண்டுகளித்து மகிழ்வித்து ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் அருளைப் பெற்று தரிசித்து சென்றனர்
No comments:
Post a Comment