சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு. முன்னறிவிப்பின்றி வைக்கப்பட்ட பதாகையை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. நாளை காலை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.



No comments:
Post a Comment