கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையில் குழந்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பழனிவேல், சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. விமலா, முதுநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. ஈஸ்வரி முதுநகர் ரயில்வே போலீசார் கடலூர் முதுநகர் இரயில் நிலையத்தில் விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் இரயில் அனைத்து பெட்டிகளிலும் குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்களா என கண்காணித்து சோதனை மேற்கொண்டனர் மேலும் கடலூர் முதுநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் வேலை செய்கிறார்களா என விசாரித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.


.jpg)
No comments:
Post a Comment