நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் இன்டர்நேஷனல் யோகா நாளை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 161 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சூரிய நமஸ்காரம் போட்டியில் 18 நிமிடம் 15 வினாடிகளில் ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தையும் 12 வகையான அங்க அசைவுகளுடன் 101 சூரிய நமஸ்காரங்களை மிக வேகமாக செய்து உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலூரைச் சார்ந்த மருத்துவ மாணவிகள் இரட்டை சகோதரிகள் நிஹாரிகா மற்றும் நார்டன் கலந்து கொண்டு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர்.



No comments:
Post a Comment