நாகப்பட்டினம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய பாஸ்கர் பணி ஓய்வை பாராட்டும் விதமாக கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1988ல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவலர் பயிற்சி பள்ளியில் உடன் பயிற்சி பெற்ற தற்போது காவல் உதவி ஆய்வாளராகவும். உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் இணைந்து உதவி ஆய்வாளர் பாஸ்கர் குடும்பத்தாரை அன்புடன் வரவேற்று மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி பாராட்டி மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், ராமையா, ராமதாஸ், பாபு, சேதுராமன், மோகனகிருஷ்ணன். நடராஜன், வெங்கடேசன், பாஸ்கரன், ஜனார்த்தனன், பாலதண்டாயுதபாணி, ஜெயக்குமார், முருகன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். .
No comments:
Post a Comment