அதிமுக வார்டு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

அதிமுக வார்டு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி முன்னாள் தொழில்துறை  அமைச்சரும் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத்  அவர்கள் கடலூர் முதுநகர் பகுதி யில்  உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை ஜூன் 16 முதல் 20 தேதிக்குள் விரைந்து முடித்திட உத்தரவிட்டதன் பேரில் மாநில மீனவரணி செயலாளர் கே.என்.தங்கமணி, கடலூர் முதுநகர் பகுதி செயலாளர் மற்றும் மாநகர அம்மா பேரவை செயலாளர் வ.கந்தன் ஆகியோர் தலைமையில் வார்டு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


அவைத்தலைவர் மு.அண்ணா நம்பி, கலைச்செல்வி, இணைச்செயலாளர் கார்த்திக்கேயன், துணைச்செயலாளர் கள் குமாரி பார்த்திபன்,எம்.சிவா, மாவட்ட பிரதிநிதி மணி முதுநகர் பகுதி வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன்,தனிச், ஜாக்கி, செந்தில்,பழனி, ஊறுகாய் ஜெ. குமார் சின்னதுரை ,பிரபாகரன்கமர் (எ) குமார் மற்றும் முதுநகர் பகுதி  வார்டு பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment