கடலூரில் பிரபல மருத்துவர்.பிரவீன் ஐயப்பன் தலைமையில் சிறப்பு ரத்தாதான முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

கடலூரில் பிரபல மருத்துவர்.பிரவீன் ஐயப்பன் தலைமையில் சிறப்பு ரத்தாதான முகாம்.


கடலூரில் மருத்துவர். பிரவீன் ஐயப்பன் ஏற்பாட்டின் பேரில்  கடலூர் டவுன் ஹாலில் சிறப்பு ரத்தாதான முகாம் நடைபெற்றது முகாமில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர்  நிகழ்ச்சியில் கடலூர் சட்ட மன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களை ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்து கூறினார்.


இந்நிகழ்ச்சியில் வி.எஸ்.எல்.குணசேகரன், ஆதி.நாராயணன், ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. கீதா, பிரகாஷ், திருமதி.சுமதி, என்.தமிழரசன், திருமதி மகேஸ்வரி, எஸ்.டி.சரத், கர்ணன், பாரூக் அலி, திருமதி.கீர்த்தனா, திருமதி.ராதிகா, மற்றும் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி மருத்துவர்.குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

*/