கடலூர் மாவட்டம் நேரு யுவ கேந்திராவின் சார்பில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல் மற்றும் கடற்கரை தூய்மைப் பணி செய்தல் தேவணாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலுமணி மாவட்ட தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர், சந்தானராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அன்னம்மாள், கதிரவன் ,மாவட்ட மேற்பார்வையாளர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, மற்றும் புனித வளனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள், நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment