கடலூர் சட்டமன்ற தொகுதி அணி மாநாட்டிற்காகஒபிசி அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஹோட்டல் சூரிய பிரியாவில் நடைபெற்ற து.இக்கூட்டத்தில் ஒபிசிஅணி தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாய் சுரேஷ் அணி பிரிவு மாநாட்டிற்கான ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கடலூர் சட்டமன்ற மாநாட்டிற்கான தலைமை பொறுப்பாளர் மற்றும் ஒபிசிஅணி பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் குடிகாடு இரா. அரங்கநாதன், ஒபிசி அணி மாநிலத் துணைத் தலைவர் ஈச்சங்காடு ஆர்.கே.எல் .சிவா ஒபிசி அணி மாவட்ட தலைவர் தவபாலன் மற்றும் ஒபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
No comments:
Post a Comment