கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்த பயணிகளை பாரதிய ஜனதா கட்சியின் ஓ பி சி அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் நேரில் சென்று நலம் விசாரித்தார். நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி ஓ பி சி அணி மாநில செயலாளர் இரா .அரங்கநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் ,கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பரசன் பட்டியலின மாவட்ட தலைவர் காரைக் கண்ணன், கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வைர. ராமதாஸ், கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்.



No comments:
Post a Comment