கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர்க்காண உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பயிலும் சுமார் 30 மாணவர்களுக்கு புவனகிரி ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பில் இரவு உணவு மற்றும் உறங்குவதற்கு பாய் வழங்கப்பட்டது.
அபிராமி விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னதாக மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் கேக் வெட்டி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அபிராமி விஜய் வழங்கினார்.
No comments:
Post a Comment