கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுதமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர். எம் ஆர் கே பி கதிரவன் முதல் பரிசையும் சீருடை கோப்பைகள் அனைத்தும் தந்து விழாவை சிறப்பாக நடத்திட்ட ஆலோசனை வழங்கினார்.
கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி. சுப்பிரமணியன் விளையாட்டு போட்டி தொடங்கி வைத்தார். ஒன்றிய துணை செயலாளர் சிவபெருமான், வேலு, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கராத்தே நா. ரமேஷ் பாபு, ஒன்றிய பொறியாளர் அணி தம்பி பிரேமன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு விளையாட்டுப்சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment