தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 June 2023

தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்க்கோயில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் வயது (51) இன்று பணியில் இருக்கும் பொழுது திடிரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார் உடனடியாக அவரை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார் இவரது உடல் காட்டுமன்னார்க்கோயில் அரசு மருத்துவமனையில் உள்ளது.


No comments:

Post a Comment