கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 26தேதி நடைபெற இருக்கும் பாஜகவின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் கடலூரில் நடைபெற உள்ளது. கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய, மாநகர, தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி மாநில செயலாளர் இரா. அரங்கநாதன் மற்றும் மண்டல தலைவர்கள் வேலு .வெங்கடேசன், சாய் செல்வி, அருள், மூர்த்தி, ரமேஷ் ,உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
No comments:
Post a Comment